💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மறந்துப் போன
மகிழ்ச்சியை
மறுபடியும் மலர
வைத்தாய் நீ
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே
content_copy
என் பலவீனமும்
உன் அமைதியா
பத்தி கொ(ல்)ள்கிறதே
காதல் தீ உன்னில்
content_copy
நெருக்கம் அதிகமானால்
மௌனமும் உரையாடலாகும்
content_copy
உன்னைக் காணாத
ஒரு நாளே எனக்குத் தவிப்பு
உன்னை பார்க்கும் தருணமே
என் உயிரின் அர்த்தம்
content_copy
இதயம் ஒருமுறை நெகிழ்ந்தால்
வாழ்வு கவிதையாக மாறும்
content_copy
விரல்கள் தொடும்
அந்த நொடி
நேரமே நிற்கும்
content_copy
உன் கைக்கோர்த்து
நடக்கும் போது
இந்தப் பூமி
மிகச் சிறியதாகத் தெரிகிறது
உன் அன்பு அத்தனை
பெரியதாகத் தெரிகிறது
content_copy
உன் மூச்சும்
மோத. திணறுதே
என் பேச்சும்
உயிரே
content_copy
மழையில் நடக்காமல்
நினைவுகளில் நனைக்கும்
காதல்தான் இனிமையானது
content_copy
முடிவுக்கு வந்தாலும்
முற்றுப் பெறாத
நேசம் நீ
💖 பக்கம் 332 / 478
arrow_back
arrow_forward
📋 Copied