நீ தாமதமாக வந்தாலும்
அது தனி அழகே
நீ கோபமாக சென்றாலும்
அது பேரழகே
இரண்டு கண்கள்
சந்திக்கையில் தொடங்குவது
பார்வை அதே பார்வை
நீண்டால் பிறப்பது காதல்
காற்று நம்மை
சுற்றி பாயும் போது கூட
உன் வாசனையே உணர்கிறேன்
தோளில் சாய்ந்த
ஒரு நொடியை
வாழ்க்கை முழுவதும்
நினைவாக வைத்துக்கொள்ளலாம்
பூட்டிக் கொண்டேன்
உன்னில் என்னை
தொலைந்தாலும்
உன்னோடு
தான் என்றே
ஆசை என்றாலே
மனதில்
நீ மலர்ந்து
விடுகிறாய்
என் மொத்த
ஆசையாய்
துறப்பதெங்கே நானும்
என் ஆசைகளை
உன்னால்
தண்டனை
அனுபவிக்கின்றது
நகமும் கொஞ்சம்
திருப்பிக்கொள்
உன் பார்வையை
வானில் நிலவைக்
காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம்
கூறின நான் எப்படிச்
சொல்வது வானத்து நிலவு
என்னுடன் இருப்பதை
இதயம் ஒரு பெயரை
மறக்க முடியாத வரை
அது ஒரு காயமல்ல
(காதல்)
உலகத்தில் எப்பவுமே
அழகாக தெரிவது இரண்டு
ஒன்று நிலா 🌙
இன்னொன்று காதல் ❤️
💖 பக்கம் 316 / 478
📋 Copied