💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
காற்று பேசும் போதும்
அவளின் இனிமை
நினைவாக வரும்
content_copy
சுவாசமெல்லாம்
உன்னை தேடும் போது
காதல் வெறும் உணர்வு இல்லை
content_copy
கரங்களின் தொடு
தேய்ந்த பின் கூட
மனதின் நெருக்கம் குறைவதில்லை
content_copy
என்னை
நான் ரசித்ததைவிட
எனக்குள்ளேயே பேசி
உன்னை ரசித்ததுதான்
அதிகம்
content_copy
மழை போன்ற மென்மையில்
அவள் விழிகள்
என் வசந்தக் காலத்தைத் தொடுகிறது
content_copy
என் கூட்டில்
உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே
நினைக்கிறேன்
content_copy
காதல் வார்த்தைகளில்
அடங்காத மெளன மொழி ❤️
content_copy
விழி மூடி
கொள்
என்னிதயத்தில்
காண்பாய்
உனை
content_copy
ஊடலை கூட
காதலாய் மாற்றும்
மாய வித்தை
எங்கிருந்து
கற்றாயோ கள்வனே
content_copy
விரைவான இதயத் துடிப்பில்
ஆசையின் நெருப்பு நரம்பெல்லாம்
பரவி வேகமாக எரிகிறது
💖 பக்கம் 309 / 478
arrow_back
arrow_forward
📋 Copied