பாசம் சில நேரம்
மூச்சை விட
உயிர்க்காக தேவை
பாசம் சில நேரம்
மூச்சை விட
உயிர்க்காக தேவை
புன்னகை மட்டும் போதும்
உடம்பு முழுவதும்
தீப்பிழம்பாய் பரவும் ஆசை
தோளில் சாய்ந்த
ஒரு நொடியை
வாழ்க்கை முழுவதும்
நினைவாக வைத்துக்கொள்ளலாம்
வாசிக்க நீயில்லாததால்
யோசித்தும்
வர வில்லை கவிதை
மழை பெய்யும் இரவில்
காதல் இசையாக விழுந்தது
உன்னிடம் இருந்து
ஒரு வார்த்தை கூட
பேசாமல் இருந்தாலும்
என் மனம் உன்னோடு
ஆயிரம் கதைகளை பேசுகிறது
வெறுப்பது நீயாக இருந்தால்
உன்னை அளவிற்கு மீறி
நேசிப்பது நானாக இருப்பேன்
உன்னுடைய கண்ணீர் கூட
என் இதயத்தில்
ஒரு அன்பின் துளியாய்
புகுந்து போகும்
சில நேரங்களில்
உன் பெயரை சொல்லாமலே
மனதில் கேட்டுக்கொள்வதே
உண்மையான காதல்
தீரா காதல்
தீர்ந்தும் போகாது
நீர்த்தும் போகாது