தொடாத கைகள் கூட
உணர்வால் இணைந்திருக்க முடியும்
காதல் உயிரின் ஆழம் ❤️
காதல் மொழி உள்ளத்தின் மென்மை ✨
காமம் உறவின் அனல் 🔥
எனக்கென நீ இருக்கிறாய்
என்பதைத் தவிர
வேறென்ன வேண்டும்
இந்த வாழ்க்கையை
வாழ்ந்து கடப்பதற்கு
பேச்சு வார்த்தை
இல்லாத போதும் கூட
சிலர் மீதான
அன்பு குறைவதே இல்லை
ரசித்து பார்ப்பது
நிலவை மட்டுமல்ல
உன் முகத்தையும்
தான் அன்பே!
உன் காதல் எனது உலகத்தை
ஓரிரு வார்த்தைகளில் எழுதிவிட்டது
"நீ மட்டும் போதும்"
நான் கை கோர்க்கும்
நண்பனாகவும் நீ
நான் தோள் சாயும்
கணவனாகவும் நீ
இதயம் பேசும் நொடியில்
மௌனம் காதலாக மாறுகிறது
அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை
மௌனமான தருணங்கள் கூட
இருவரின் இதயங்களை
இணைக்க வல்லவை
💖 பக்கம் 225 / 478
📋 Copied