காதல் நேரம் கேட்காது
அது வந்தவுடன்
உலகமே மாறிவிடும்
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...
ஒரு நொடியின் சந்திப்பு
வாழ்க்கை முழுவதும்
நினைவாகும் அதுவே காதல்
விழிகளில் எதுவும் பேசாதபோதும்
மனத்தில் மழையாக சிந்துவதே காதல்
கனமில்லா மலர்
கூடையாய் மனம்
எத்தனை சுமைகள்
இருப்பினும்
உடன் நீயிருப்பதால்
நெருக்கம் பேசும் மொழி
இதயத்தில் மட்டும்
கேட்கப்படும் இசை
சிலருக்கு காதல் தோல்வி
வாழ்வின் வெற்றி
இதயம் மட்டுமல்ல
உயிரும் உன்னிடம்
அடிமையாக
இருக்க வேண்டும் என்பதே
உண்மையான காதல்
இதயம் தேர்ந்தெடுக்கும் மனிதர்
வாழ்க்கை முழுக்க பாடமாகிறான்
காதல் கண்களால்
தொடும் முத்தம்
இதயத்தில் எப்போதும் அழியாது
💖 பக்கம் 203 / 478
📋 Copied