எந்நொடி நினைத்தாலும்
முதல் சந்திப்பாய்
புதிதாய் மலர்கிறது
நம் காதல்
வெள்ளை காகிதத்தில்
வெறுமையாய்
கிறுக்கி கொண்டிருந்த
எனையும் ரசனையாய்
எழுத வைத்தது நீ
என்மீது கொண்ட
காதல்
உன் அன்பின் சுகம்
எனக்கு ஒரு இனிய கனவு
அந்த கனவில் நான்
உன்னுடன் எப்போதும்
இருக்க விரும்புகிறேன்
பொய்யுரைக்கா
உன் விழிகளை
கண்டு
மையும் கரைகிறது
சந்தோஷ துளிகளாய்
நேற்று பார்த்த
எதுவும் இன்று
புதிதாயில்லை
உன்னைத்தவிர
உன் அன்பு loud இல்லை
ஆனா அது deep-ஆ
என் வாழ்க்கையை நிரப்புகிறது
இவ்வுலகில் எனக்காக
ஒரு அழகிய
கனவை தந்தது
உன் அன்பு
தீண்டாத பாசம்
சில நேரம்
தீண்டிய காதலைவிட
அதிகம் அழுத்தம் தரும்
காதல் வந்ததுமே
தனிமை கூட
இனிமையாக மாறிவிட்டது
தூக்கத்தில் பார்த்த கனவில்கூட
அவளது நிழலை
விட்டு விட மனமில்லை
💖 பக்கம் 196 / 478
📋 Copied