💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என் இதயத்தில்
வீற்றிருக்கும்
உனக்காகவே
என் ஆலாபனைகளும்
என்னவனே
content_copy
அருகில் இல்லாவிட்டாலும்
நினைவில் நித்தியமாக
வாழ்வதே காதல்
content_copy
இதயம் ஒரு பாடல் எழுதும்
காதல் அதில் ஒலிக்கும் இசை
content_copy
தொட்டதிலிருந்தே
உயிர் நடுக்கிறது
அது காதலா
ஏக்கமா எனத் தெரியவில்லை
content_copy
என்னை மறந்து கொஞ்ச
நேரம் உலகை ரசிக்க
நினைத்தால் அங்கும்
வந்துவிடுகிறாய் நானே
உன் உலகமென்று
content_copy
கணவன் பணக்காரனாக
இல்லை என்றாலும் பரவாயில்லை
கடன் காரனாக இருக்கக் கூடாது
என்று நினைக்கும் நீதானடி
உண்மையான மனைவி
content_copy
நினைவுகள்
தோழமையாக நீந்தும்
உன் அன்பு
ஓயாத நதியாக
என்னை நனைக்கிறது
content_copy
நொடிகளை நிறுத்தும் வலிமை
ஒரே பார்வையில் மறைந்திருக்கும்
content_copy
சிறுகச் சிறுக
சருகாய் உதிர்ந்தாலும்
உயிரின் கடைசி
துளிவரை
உன் நினைவே
நிறைந்திருக்கும்
என்னில் என்னன்பே
content_copy
வார்த்தைகள் இல்லாமலும்
புரிந்துகொள்ளும் இடம் தான்
உண்மை காதல்
💖 பக்கம் 174 / 478
arrow_back
arrow_forward
📋 Copied