தொலை தூர காதலுக்கு
தொலைபேசியாய் இருக்கும்
நிலவு அமாவாசை
ஆனாலும் மறையாது
கண்ணனுக்காக
காத்திருக்கும்
ராதையாய்
உனக்காக நான்
உனைக்காண
காதல் என்பது
இரண்டு இதயங்களின்
மௌனப் பேச்சு
அதை வார்த்தைகளால்
அளவிட முடியாது
தீண்டலில்
காற்றையும்
மிஞ்சி விடுகிறாய்
நீ இதமான
நினைவாகி தென்றலாய்
என் வாழ்க்கையின்
ஒவ்வொரு பகுதியிலும்
உன் நினைவுகளே
எனது காதல்
சிந்தனைகளின் வழிகாட்டி
உனைக்காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளித்து கொண்டிருக்கின்றேன்
இதோ வந்திடுவாயென
காதல் என்பது
எட்ட முடியாத விரல்
அது உன் அருகில்
என்னை தொட்டது
பிடிக்காத உளறல்களும்
பிடித்து போனது
உதிர்ப்பது
உன்னிதழ்கள் என்பதால்
என்னிதயம்
துடிக்க
உன் நினைவு
போதும்...
மௌனத்தில் ரசிக்கும் மூச்சு
ரொமான்ஸின் அழகிய நடனம்
💖 பக்கம் 149 / 478
📋 Copied