💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
அத்தனை எளிதல்ல
உன் நினைவுகளில்
இருந்து விடுபடுவது
content_copy
மன்னித்து விடு
என்பது அன்பு
அதை அப்போதே
மறந்து விட்டேன்
என்பது பேரன்பு
content_copy
உன்னைப் போல் தான்
இம்மழையும் விட்டு
விட்டுப் பொழிகிறது
அன்பை என் மேல்
content_copy
குடையோடு
பயணித்தாலும்
நிழல் தருவது நீயே
என் மனதுக்கும்
நினைவாக தொடர்ந்து
content_copy
நகைச்சுவையாக தொடங்கிய
உரையாடல்
காதலாக முடிவடைகிறது
content_copy
என் வாழ்வின் பாதையில்
நீ ஒரு அழகான நட்சத்திரம்
உன்னால் தான் நான்
வழி காண்கிறேன்
content_copy
நீ நினைப்பது போல் என் கவிதை
எல்லாம் கற்பனை அல்ல நிஜம்
content_copy
பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது
content_copy
நினைவுகளால் உருவான மனிதர்
மனதின் அடித்தளத்தில் தங்கியிருப்பார்
content_copy
நீ ருசித்த
மிச்சமென்றால்
எப்போதும் சுவை
அதிகம் தான்
(தேனீர்)
💖 பக்கம் 134 / 478
arrow_back
arrow_forward
📋 Copied