தூரம் இருந்தாலும்
நினைவில் தீண்டும்
தோழமை காதலை விட
வலிமையானது எதுவும் இல்லை
உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓரு சுகமே
உயிருக்குள் உன்னை
சுமந்து இருப்பேன்
ஒரு தாய் போல
காற்றுக்கும்
வழி விடாதே
கலைத்து விடும்
காதலை
பற்றிக்கொள் இறுக
ஒலி இல்லாத சுவாசமும்
பசி இல்லாத ஆசையும்
ஒரே கட்டத்தில் உருகுகின்றன
பெயரை கூறாமல்
நெஞ்சை நிரப்பும் ஒருவர் இருந்தால்
அது காதல் தானாகவே மலர்ந்திருக்கிறது
விடைப்பெறட்டும் நாணம்
விடைத்தருகிறேன் நானும்
உன் பார்வையின் கேள்விக்கு
காதலர் தின வாழ்த்துகள்
பார்வை பேச
பாசம் வளர
உலகம் மாறி போனது
காலத்தைக் கடக்கும் நினைவுகள்
ஒரே முத்தத்தில் உருவாகின்றன
மௌனமாக பழகும் கண்கள்
மொழியில் சொல்லாத காதலை
எடுத்துக் காட்டும்
அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாயென
💖 பக்கம் 126 / 478
📋 Copied