வார்த்தைகள்
இல்லாத காதல்
கண்களால் மட்டுமே பேசும்
நீ சொல்லும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
ஒரு நிலையாக நிலைக்கிறது
ஒரு பார்வையில்
உனது காதல்
என் சுவாசம் ஆகி விடுகிறது
தொட்டதுமே இதய துடிப்பு
திசையை மாறுகிறாள்
அவளின் நேசம்
உணர்வின் மேலான இசை
தொடர்ந்து மழை பெய்தாலும்
ஒரே ஒரு அணைப்பால்
உடல் வெப்பம் நிலைத்திருக்கும்
தூரம் இருந்தாலும்
பாசத்தின் நெருக்கம்
இதயத்தை அமைதியாக
இணைத்து நிற்கும்
ஒரு விழி
நீ மறு விழி
நான் இரு விழிகள்
கொண்டு
அமைப்போமொரு
காதல் உலகை
நாம் வசிக்க
சுவாசிக்க நேரமில்லாமல்
காதலில் மூழ்கும்போது தான்
காமம் புனிதமாக மாறுகிறது
உன்னை நேசிக்க கற்றுக்கொள்ளவில்லை
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
காதலாக மாறியது
கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கலந்தேனே அட
உன்னுள் உறைந்தேனே இன்று
என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
💖 பக்கம் 115 / 478
📋 Copied