முகத்தை பார்த்து காதலிக்கவில்லை
திடீரென விரல்கள்
என்னை பிடித்த போது தான்
ஆசை பிறந்தது
முகத்தை பார்த்து காதலிக்கவில்லை
திடீரென விரல்கள்
என்னை பிடித்த போது தான்
ஆசை பிறந்தது
மழை பெய்தாலும்
அவளின் நினைவு தான்
நனைக்கிறது
சில நேரம்
கொன்று செல்கிறாய்
பல நேரம்
கொண்டு செல்கிறாய்
மனதை
நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
என்றோ தொலைத்த
உன்னை அருகாமையில்
தேடுகிறது என் இதயம்
பார்வையோடு வந்த உணர்வை
வார்த்தையால் விளக்க முடியாது
இரு இதயங்களின்
இணைப்பு ஒரு அழகான
கதை எழுதுகிறது
நீயின்றி ஒரு நாள்
கழிக்க முடியாது
என நினைக்கிறேன்
அப்போதே
என் காதல் எவ்வளவு
ஆழமோ புரிகிறது
சில பார்வைகள்
மௌனத்தை
காதலிக்க வைக்கும்
என் இதயத்தில் வாழாமல்
இதயமாகவே வாழ்ந்து
கொண்டிருக்கும் என் உயிரே
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்