💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உதடுகள் நெருங்கும் தருணம்
மூச்சு தாளத்தை மாற்றுகிறது
content_copy
மூச்சு அருகில் நின்றால்
காலம் கூட சற்று தயங்குகிறது
content_copy
உன் மடி தாயேன்
உறங்காத இரவையெல்லாம்
நேர் செய்து கொள்கிறேன்
content_copy
அழகான நினைவுகள்
காதலை மீண்டும் மீண்டும்
உயிர்ப்பிக்கின்றன
content_copy
காதல் உன்னிடம் விழுந்தது
ஆனால் என் உயிர் முழுக்க
உன்னில் தங்கிவிட்டது
content_copy
நான் அன்பை எவரிடத்தில்
வேண்டுமானாலும் பகிர்ந்து
கொள்ளலாம் ஆனால் காதலை
ஒருவரிடத்தில் மட்டும்
தான் பகிர முடியும்
content_copy
சுவாசத்தில்
நீர் கலந்து போனால்
காதல் இங்கு தீப்பற்றும்
content_copy
உன் தித்திக்கும்
காதல் பார்வையில்
காப்பியாய் இனிக்கிறது
கசாயமும்
content_copy
மௌனத்தில் பேசும் கண்கள்
காதலின் முதல் கவிதை
content_copy
புன்னகை பார்த்த
இடத்தில் தான்
இதயம் தங்கியுள்ளது
💖 பக்கம் 109 / 478
arrow_back
arrow_forward
📋 Copied