உன் மனசார்ந்த அன்பு
என் உள்ளத்தை நிரப்புகிறது
உன் மனசார்ந்த அன்பு
என் உள்ளத்தை நிரப்புகிறது
ஆளும்
உன் காதலில்
நானும்
உன் கைதி தான்
என் ஆயுளெல்லாம்
இதயம் அறியாமல்
ஒரு உயிரை
அடையாளம் கண்டது
காதல் என்பது
ஒட்டுமொத்த வாழ்க்கையை
மாற்றும் ஒரு சிறிய கணம்
நேரம் கடந்து சென்றாலும்
சிலரின் காதல் நினைவுகள்
மட்டும் காலம் கடக்காது
கரங்களைத் தொடர்ந்த
காற்று கூட
அவளை நினைத்து காதலித்தது
என் இதயத்திற்கு
என்னைவிட
நீ தான் மிகவும் முக்கியம்
வாழ்வின் வெறுமையை
நிரப்புவது
உண்மையான காதலின்
ஓர் அரவணைப்பே
தேநீரில் கரைந்த
சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அழகியே
இதயத் துடிப்பில் அடையாளம்
வைத்துக் கொள்கிறேன்
அவள் வருகையை