வெற்றி கதைகளை என்றும் படிக்காதீர்கள் அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும் தோல்வி கதைகளை எப்போதும் படியுங்கள் அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்
சூழ்நிலை கடக்க துணிந்தால் வாழ்க்கை உனது பாதையை தானே ஒளிரச் செய்யும்
நிலைமையை எப்போதும் மாற்ற முடியாது ஆனால் அதை நோக்கும் நம்மை மாற்ற முடியும்
நீண்ட தூரம் ஓடிவந்தால் தான் அதிக தூரம் தாண்ட முடியும்
வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம் பொறுமை
வாழ்க்கையில் எது கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட சில உறவுகள் மட்டும் கிடைத்தால் போதும்
ஒரே பாதையில் எப்போதும் சிரமம் இருந்தால் அதுவே நம்மை ஆளாக்கும் பாதையாக மாறும்
சூழ்நிலை எதுவாயினும் உன்னை நம்பி வந்தவரை ஒரு நாளும் ஏமாற்றாதே
மற்றவர்களின் விமர்சனம் வெறும் காற்று உன் உழைப்பு மட்டுமே உனக்கான அஸ்திவாரம் காற்றைக் கண்டு கோட்டை கலங்காது