அளவில்லாமல்
சிரிக்க வைத்தவர்கள்
ஒருநாள்
அழவும் வைப்பார்கள்
வருங்காலத்தைப் பற்றி
கவலைப் படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்ல
விதமாக செயல்பட்டால்
வருங்காலம் தன்னால் மலரும்
இதுவும் கடந்து போகும்
வார்த்தையில் இலகு
வாழ்க்கையில் கடினம்
வாழ்வை எண்ணத்தில் அல்ல
அனுபவத்தில் அளக்க வேண்டும்
நாளைய நம்பிக்கையுடன்
இன்றை வாழ்வதே
உண்மையான ஆனந்தம்
நம் கண்களில் விழும் கண்ணீர்
நாம் காட்டும் சிரிப்பை விட
உண்மையானது
உணர்ச்சிக்கு முதலிடம்
கொடுக்காமல் உழைப்புக்கு
முதலிடம் கொடுத்தால்
உன்னதமாக இருக்கும்
விதிகள்
வரையறைகள் யாவும்
பேரன்பை பாதிப்பதில்லை
நேரில் இல்லையென்றாலும்
பேச வில்லை என்றாலும்
நம் அன்பில் துளியும்
குறை ஏதும் இல்லை
சில நினைவுகள்
மறக்க முயன்றாலும் மறையாது
சிரித்து கொண்டே
இரு வலிகள் கூட
விலகி கொள்ளும்
📖 பக்கம் 88 / 606
📋 Copied