வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி
வாழ்க்கை என்பது
கடல் போல்
அலைகள் வரும் போதுதான்
நீந்தும் வலிமை உருவாகிறது
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு
சோதனை எந்த அளவு
கடினமாக இருக்குமோ
அதற்குரிய கூலியும்
அதே போன்று
அதிகமாக இருக்கும்
முயற்சி தொடர்ந்தால் மட்டுமே
வெற்றியின் வாசல் உனக்கு திறக்கும்
நாம் நல்லவர்களாக இருப்பதால்
எல்லோரும் நம்மை
நல்லவர்களாக நடத்துவார்கள்
என்று வாழ்க்கை
ஒருபோதும் சொல்லவில்லை
சிறு தூரம் மட்டுமே உள்ளது
ஓயாதே வெற்றி
உன் வழி வருகின்றது
பல கஷ்டங்களை
கண்டு மரத்துப் போன
என் இதயத்திற்கு
தனிமையே
போதுமானதாக இருக்கின்றது
போலி நண்பர்கள் எப்போதுமே
ஒரு உள் நோக்கத்துடன்
இருப்பார்கள் உண்மையான
நண்பர்கள் இதயத்தில் சிறந்த
ஆர்வத்தைக் கொண்டிருப்பார்கள்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை
நிழலற்ற மரம் போல
தன்னம்பிக்கையுடன்
தொடங்கினால்
பயமும் தடையும்
வழிகாட்டிகளாக மாறும்
📖 பக்கம் 80 / 622
📋 Copied