முடியாது என்பது மூடநம்பிக்கை
முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பது தன்னம்பிக்கை
எந்த ஒரு மலையையும் ஏற முடியும்
ஆனால் அதை நோக்கி நடந்தால்தான்
செயல்களின் முடிவுகள்
முக்கியம் அல்ல
அந்தச் சவால்கள்
உன்னை வளர்க்கும்
பயணமே வாழ்க்கையின்
உண்மையான மகிழ்ச்சி
ஒருவரின்
தேவை அறிந்து
அவர் கேட்காமலே
உதவி செய்வாயின்
நீங்களும் கடவுளே
தேவைப்படும் நேரத்தில்
அனைவரும் அருகில் இருப்பார்கள்
நீ எதுவும் தர முடியாத நேரத்தில்
யார் இருக்கிறார்கள்
என்பதுதான் உண்மை
கவிதையும் ஒரு போதை
எதையாவது
கிறுக்கத்தான் சொல்லுது
குறைகளை தன்னிடம்
தேடுபவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம் தேடுபவன்
களங்கப்படுகிறான்
முடியாது என எதையும்
விட்டு விடாதே
முயன்று பார்
நிச்சயம் முடியும்
எப்பவும் குறை மட்டும்
சொல்றவங்களுக்கு
வாழ தெரியாது வாழ
தெரிஞ்சவங்களுக்கு
குறையே தெரியாது
முந்திய முயற்சியையே
வெற்றியாய் மாற்றும் சக்தி
நம்மிடம் இருக்கிறது
📖 பக்கம் 78 / 622
📋 Copied