நாளை என்ன வரும் என
யாரும் சொல்ல முடியாது
ஆனால் இன்று என்ன செய்யலாம்
என மட்டும் நாம் முடிவு செய்யலாம்
நீ அமரப்போகும்
நாற்காலியைச்
செதுக்கும்
விஸ்வகர்மா
உன் கல்வி
நமக்காக வாழ்கின்றவர்கள்
நம்மிடம் எதிர்பார்ப்பது
நம் சந்தோஷத்தை மட்டுமே
என் வாழ்க்கையில்
என்னை ஏமாற்றிய
முதல் துரோகி
அன்புதான்
தினம்
ஒரு பாடத்தை
கற்றுத் தருகிறது
நம் வாழ்க்கை
என்னும் பாடசாலை
அதை புரிந்தவர்கள்
பிழைத்துக் கொள்கிறார்கள்
புரியாதவர்கள்
புதைந்தே விடுகிறார்கள்
இமைகளின் கூச்சலில்
விழும் கண்ணீர்
உள்ளத்தின் சுமையை
வெளிக்கொணர்கிறது
காலமும் நேரமும்
கூடி வரும்போது
எதிர்பார்த்ததும் நடக்கலாம்
எதிர்பாராததும் நடக்கலாம்
அது காலத்தின் கட்டாயம்
எது நடக்குமோ
அது நடந்தே தீரும்
மற்றவர்கள் கனவு காணும்
விஷயங்களை நீ செய்து காட்டு
சில நினைவுகள்
நம்மை நகைக்க வைக்கும்
சில நினைவுகள்
கண்களை கலங்க வைக்கும்
சில பயணங்கள்
தனிமையில் தொடங்கலாம்
ஆனால் சரியான வழியில்
சென்றால் நிறைவேறும் போது
கூட்டமாக இருக்கும்
📖 பக்கம் 77 / 606
📋 Copied