முயற்சி நிற்காமல் தொடர்ந்தால்
அதிர்ஷ்டம் உன் கதவைத் தட்டும்
தோல்வி பயம்
இல்லை என்றால்
முயற்சி நிறைவடையும்
உலகம் நம்மை
மதிக்க விரும்பினால்
முதலில் நாம் நம்மை நம்பவேண்டும்
எல்லாரும் progress
ஆகுற மாதிரி தெரியும்
but ஒவ்வொருவருக்கும்
unseen struggles இருக்கும்
கண்ணீரின் பின் இருக்கும
அமைதி வாழ்வின்
அடுத்த பரிமாணத்திற்கு
வழிகாட்டும்
சில வார்த்தைகளால் மட்டுமல்ல
என் முழு உயிரால்
உன்னைக் காதலிக்கிறேன்
தோல்வி வரும் போது
நம் மனம் துவண்டு போகாமலும்
வெற்றி பெறும் போது
துள்ளாமலும் இருத்தலே
நம் வாழ்வின் உயர்விற்கு
வழிவகுக்கும்
கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது
தூய்மையான மனச்சாட்சி
உள்ளவன் அடக்கத்தோடும்
அமைதியோடும் இருப்பான்
உன் வாழ்க்கை
ஒரு ஓவியம்
அதில் கவலை எனும்
கருப்பு நிறத்தைத் தெளிக்காமல்
நம்பிக்கை எனும்
வர்ணத்தைத் தீட்டு
📖 பக்கம் 75 / 606
📋 Copied