புதியதை நினைப்போம் சந்தோஷங்களை பகிர்வோம் எதிரியை மன்னிப்போம் அனைவரையும் நேசிப்போம் எப்போதும் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
சில பயணங்கள் இலக்கை அடைய அல்ல நம்மை புரிந்துகொள்ள
கூராக தீட்டப்படாத ஆயுதமும் அறிவும் எதையும் வெட்டப் போவதில்லை
தோல்வி தடையாக வராது அதை தாண்டினால் தான் வெற்றியின் கதவு திறக்கும்
ஒரு மனிதனின் அழகு என்பது அவன் முகத்தில் இல்லை அவன் பேசும் நாவின் இனிமையில் இருக்கிறது
நண்பர்களின் அன்பு வாழ்க்கையின் கடுமையான தருணங்களை எளிதாக்குகிறது
மனதில் உள்ள சுமைகளை யாரிடமாவது கூறி அம்மா ஆறுதல் தேடிக்கொள்வார் ஆனால் அப்பா அத்தனை சுமைகளையும் மனதிலேயே சுமந்துக்கொண்டு எந்த சுமையும் இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்
தொலைதலும் சுகமே தேடல் விருப்பமெனில்
துணிவு உங்கள் செயலை உயர்த்தும் பணிவு உங்களையே உயர்த்தும்
உறவுகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமே வாழ்க்கையில் இல்லை