✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தோல்வியைப் பயப்படாதே
முயற்சி செய்யாததையே பயப்படு
content_copy
தேவையற்ற சிலவற்றை
ஆராய்ந்து களையெடுத்து
மனதிற்கு வெளியே
வீசுங்கள் மகிழ்ச்சி
தானாக உருவாகும்
content_copy
நேரம் காத்திருக்காது
அதை ஓட வைப்பதும்
அதோடு ஓடுவதும் உன்னிடமே
content_copy
தனக்கான பாதையை
தானே தேடிக் கொள்ளும்
தண்ணீராய் இரு
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி கிடைக்கும்
content_copy
சில வேதனைகள்
கண்ணீரால் அல்ல
மௌனத்தால் வெளிப்படும்
content_copy
நேர்மை
உழைப்பு
மற்றும் நம்பிக்க
இவை தான் வாழ்க்கையின்
வெற்றிக்கான மூன்று மூலிகைகள்
content_copy
வியர்வை சிந்தியவன்
வெற்றியை விதையாகப் பெறுவான்
content_copy
காதலின் பிரிவை விட
கொடுமையானது பல
வருடங்கள் பழகிய
நட்பின் பிரிவு
content_copy
வாழ்க்கையில்
ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனால் ஒரே நாளில்
எதுவுமே மாறாது
மனவுறுதியுடன்
வாழ்வில் பயணிப்போம்
content_copy
கடிகாரம் ஓடுவதைப்
பார்த்து பதற்றப்படாதே
நீ செய்யும் வேலையை
ரசித்துப் பார்
நேரம் உனக்கு அடிமையாகும்
📖 பக்கம் 56 / 606
arrow_back
arrow_forward
📋 Copied