வாழ்க்கை என்பது
வழி தேடுவதல்ல
வழி உருவாக்குவது
வழிகள் மாறலாம்
ஆனால் வாழ்வின் நோக்கம்
ஒரே ஒரு முறையும் மாறக்கூடாது
வாழும் ஒவ்வொரு நாளும்
ஒரு பாடமே
புரிந்து கொண்டால்
வாழ்க்கை ஒரு கவிதை
சிறிய சிறிய முயற்சிகளே
பெரும் வெற்றிகளின் அடிப்படை
தனக்கான அனுபவம்
கிடைக்கும் வரை
யாருடைய அறிவுரையும்
எளிதில் ஏற்காது மனம்
வழமைபோல் உலகம்
அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள்
துடிப்பதை ரசித்தவண்ணம்
உன்னால் முடியும்
என்ற நம்பிக்கை இருந்தால்
முடியாத எதையும் சாதிக்கலாம்
எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்
நீ விடாமல் சிந்திக்கும் வரை
உலகம் உன்னை
தோற்கடிக்க முடியாது
முயற்சி என்பது
கணிக்க முடியாத சக்தி
தொடக்கத்தில்
சுத்தமாகத் தெரியாது
📖 பக்கம் 49 / 606
📋 Copied