உங்கள் இலக்குகளை அடைய ஒவ்வொரு நாளும் சிறிய முன்னேற்றங்களை செய்யுங்கள்
அன்பும் பாசமும் விலை பொருள் அல்ல மனதிற்கு பிடித்தவர்கள் மேல் வரும் அழகான உணர்வு உணர்வுகளை மதிப்போம் உணர்வுகளுக்கு உயிர் கொடுப்போம்
கத்துக்க ஆயிரம் விஷயம் இருக்கலாம் ஆனால் அத கத்துக்குற நிலமையில நாம இருக்கனும் அப்படி இல்லைனா வாழ்க்கை நமக்கு நல்லா கத்துக்குடுத்துட்டு போயிரும்
தோல்வி வாழ்கையை மாற்றாது ஆனால் பார்வையை மாற்றும்
நம்பிக்கை உடையவர்கள் எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும்
நாம் யாரும் தானே மாறுவதில்லை யாரோ ஒருவரால் மாற்றப் படுகிறோம் நல்லவராக கெட்டவராக ஏமாளியாக அப்பாவியாக அறிவாளியாக முட்டாளாக
விழுவதற்கு உன்கால்கள் முடிவு செய்யட்டும் எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் விழுவது உங்கள் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்
நீங்கள் நினைத்ததை எப்போதும் செய்க அது உங்கள் வாழ்வின் திறவுகோலாக மாறும்
நிம்மதி தேடுவது அல்ல அதை உருவாக்குவது தான் வாழ்க்கை
அன்புக்கு விலை என்றைக்குமே அன்பாக தான் இருக்க முடியும் அதனால் தான் அதை வாங்கவும் விற்கவும் முடிவதில்லை