✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நாம் இயற்கையை அடக்க
நினைத்தால் அது நம்மை
அழித்துவிடும்
content_copy
நட்பு என்பது வாழ்க்கையின்
ஒரு அழகான அம்சம்
அது நம் மனதை மகிழ்விக்கும்
இனிய நினைவுகளை உருவாக்கும்
content_copy
துரோகம் என்பது
இருளின் தோழன்
அது ஒருநாள்
உண்மையின்
ஒளியால் அழிக்கப்படும்
content_copy
மழை வரும் நேரத்தில்
காற்றின் நறுமணம்
பூமியின்
இனிமையைக் காட்டும்
முதல் அடையாளம்
content_copy
சிரிப்பின் பின்னாலே
ஆயிரம் கதைகள் மறைந்திருக்கும்
content_copy
சந்தோஷம் தேடி ஓடாதே
மனசில் விதை போட்டு
வளர்த்தால் போதும்
content_copy
வாழ்க்கை புரிந்துகொள்ள
முடியாத நாளில் தான்
அது உண்மையாகத் தொடங்குகிறது
content_copy
சிக்கலிலும் சிக்னலிலும்
பொறுமையாக காத்திருந்தால்
போதும் வழி தானாக
கிடைத்து விடும்
content_copy
உன்னை நீயே நம்பு
உலகை வெல்ல
அது தான் தெம்பு
content_copy
முயற்சி இல்லாமல்
வாழ்க்கை வெற்றிலை
இல்லாத பாக்கு போல
📖 பக்கம் 403 / 606
arrow_back
arrow_forward
📋 Copied