✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சரியான நேரத்தில் செய்யும்
சிறு செயல்தான்
பெரிய மாற்றத்தை உருவாக்கும்
content_copy
எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்
content_copy
அந்த நட்பான
முகத்தின் பின்னால்
என்ன அசுரன்
ஒளிந்திருக்கிறான்
என்று உனக்குத் தெரியாது
content_copy
இன்றைய துன்பம்
நாளைய மனவலிமையின் காரணம்
content_copy
தோல்வியில் விழும்போது
சிரித்தவர்களின் முன்
வெற்றிபெற்று எழுந்து
வியக்கும்படி வாழ்ந்துவிடு
content_copy
எந்த உறவுகளும்
தூறலாய் இருக்கும் வரையே
ரசனைக்குரியது
அடைமழையாய் பிடித்துகொண்டால்
வெறுப்புக்குள்ளாகி விடும்
content_copy
மனம் எதையும்
யோசிக்க முடியாதபடி
வெறுமையில் வாடும்
நேரங்களில் இசையே அந்த
வெற்றிடத்தை நிரப்புகிறது
content_copy
சிரிப்புகள் பனித்துளி போல
உருகும் முன்
ரசிக்கத் தெரிந்துகொள்
content_copy
யார் நினைவிலும்
இல்லை நாம்
என்பதை விட
யார் வலியிலும்
நாம் இல்லை
என்பதே
நிம்மதியான வாழ்க்கை
content_copy
புரியாதவர்களுக்கு
புரிய வைக்க
நினைப்பதை விட
புரியாத விஷயம்
புரியாதவர்களுக்கு
புரியாமல் இருப்பதே மேல்
📖 பக்கம் 40 / 606
arrow_back
arrow_forward
📋 Copied