அக்கறையுடன் கேட்பதற்கு
பதில் சொல்வதே
அன்பின் வெளிப்பாடு
வாழ்க்கை என்பது
கசப்பை விடுவது அல்ல
கசப்பையும் ரசிப்பது
சில தருணங்கள்
வேதனையாய் இருந்தாலும்
பின்னால் அர்த்தமாய் மாறும்
நிச்சயமில்லாத நாளில் கூட
நம்பிக்கையுடன் நடந்தால்
வாழ்க்கை ஒரு கவிதை போலத் தோன்றும்
(depression)
மரணம் போல
தவிர்க்க முடியாதது
வாழ்வின்
ஏதோ ஒரு கட்டத்தில்
எல்லோரையும்
நிச்சயம் தாக்கும்
நம் சிரிப்பில்
மறைந்த வலிகளை
கண்டறிய முடிந்தவர்கள்
தான் நம்சிறந்த
உறவுகளாக இருக்க முடியும்
வாய்ப்புகளை
தேடி அலையாதே
வாய்ப்புகளை உருவாக்கு
அன்பு இல்லாத வாழ்க்கை
இசையில்லாத பாடலை போன்றது
அர்த்தமில்லாத அமைதியில் முடிகிறது
வாழ்வில் நீங்கள்
சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்
உங்களை ஒரு படி
மேலே ஏற்றிடவே வருகின்றன
மனம் தளராதீர்கள்
வாழ்க்கை வழி காட்டாது
கேள்வி கேட்கும்
பதில் தேடும் கடமையோ நம்மதே
📖 பக்கம் 390 / 606
📋 Copied