முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு
உழைப்பின் குரல் அமைதியானது
ஆனால் அதின் விளைவு முழங்கும்
வாழ்க்கை
அதிர்ஷ்டத்தை
தருகிறதோ இல்லையோ
ஒவ்வொரு நாளும்
அனுபவத்தை
தந்து விடுகிறது
காலம் கனிந்து வரும்
என்று எதிர்பார்க்காதே
எதை செய்தாலும் அதில்
உன் உழைப்பு
இல்லை என்றால்
சிறு துரும்பு கூட
உனக்கு உதவ
முன் வராது
வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்
சிறு சிறு முடிவுகள்தான்
பெரிய மாற்றங்களை
உருவாக்கும்
அவரவருக்கு
நிகழாத வரை
நிகழ்வது எல்லாம்
வெறும் செய்தி தான்
குறை சொல்ல தான்
உறவுகள் உள்ளது
நிறையை பொய் என்றே
சித்தரித்து விடுகிறது
வாழ்க்கை ஒட்டக்காரனோடு
சண்டையிடும் குதிரை
திசையை புரிந்துகொண்டால்
மட்டுமே வெற்றி
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொருவரும்
நல்லவர்கள் தான்
பிறக்கும் போது
📖 பக்கம் 373 / 606
📋 Copied