சூறாவளி வந்தாலும்
மரத்தின் வேர்களை போல
உறுதியுடன் இருங்கள்
சில தோல்விகள்
வழி மாற்றம் அல்ல
புதிய திசை
அடுத்தவர் உணர்வுகளை
புரிந்துவிட்டால் உதிரங்கள்
கண்ணீர் ஆகாதோ?
ஒரு மனிதனின்
வாழ்க்கையில்
தாங்கி பிடிக்க
நண்பன் என்ற உறவு
இல்லையென்றால்
இரும்பு மனிதனுக்கும்
இதயம் நொருங்கி தான்
போகும்
நம்மிடம்
பேசுகின்ற அனைவரும்
உண்மையாக
தான் பேசுகின்றார்களா
என்று யோசிக்க ஆரம்பித்தால்
வாழ்க்கை நிம்மதி
இல்லாமல் போய்விடும்
தனிமையின் பிடி
ரண வேதனை
கற்றுக் கொடுத்தது
வாழ்க்கையின் மறுபக்கத்தை
வெற்றிக்கான பாதை எளிதில்லை
ஆனால் ஒவ்வொரு அடியும் மதிப்புடையது
பிறர்
நம் மீது
வீசும் ஊசி
போன்ற வார்த்தைகள்
நமக்கு அளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்
(அக்குபங்சர்)
இன்று எடுத்த துணிச்சல்
நாளை உன் அடையாளம்
மௌனம் பேசும்
இடத்தில் தான்
வாழ்க்கையின் வலி தெரிகிறது
📖 பக்கம் 372 / 606
📋 Copied