வாழ்க்கையை ஓட்டாதே
அதை ரசித்து நட
அதிகமாகவோ வேகமாகவோ
பேசாதீர்கள் தெளிவாகவும்
சுருக்கமாகவும் பேசுங்கள்
வாழ்க்கை என்றால்
வரும் ஆயிரம் துயர்
அதை பொருட்படுத்தாமல்
நீ தொடர்ந்து உயர்
நபர்களுக்கும் சூழலுக்கும்
ஏற்றவாறு நடிக்கத் தெரிந்தால்
நீங்கள் தான்
உலகின் மிகச் சிறந்த நல்லவர்
தொடர்ந்து விழுந்தாலும்
எழும் போது
தோல்வி பயந்துவிடும்
உங்களின் இன்றைய
செயல் தான்
உங்களுக்குரிய
நாளைய பொழுது
எது என்பதை
தீர்மானிக்கும்
வாழ்க்கையை மாற்ற முடியாது
ஆனால் அதில் நாம்
எப்படிப் பதிலளிக்கிறோம்
என்பதைத்தான் மாற்றலாம்
தடைகள் உயர்ந்தால்தான்
நம்முள் மறைந்திருக்கும்
உயரம் தெரியும்
உதிர்வோம் என தெரிந்தும் பூக்கள் மலர மறுப்பதில்லை
பேசிக்கொண்டே
இருக்கும்
உறவுகளை விட
நினைத்துக்கொண்டே
இருக்கும்
உறவுகளுக்குத் தான்
அன்பும் ஆயுளும் அதிகம்
📖 பக்கம் 364 / 606
📋 Copied