முன்னேற்றம் என்பது
சிறிதளவாயினும் தினமும்
இருக்க வேண்டும்
காலம் எல்லோருக்கும்
ஒரே மாதிரியே துல்லியமாக இருக்கிறது
ஆனால் அதை பயன்படுத்துவதே
வாழ்க்கையை தீர்மானிக்கிறது
கண்ணீரால் நனைந்த
இதயம் தான்
அன்பை ஆழமாக
உணர முடியும்
தோல்வி வந்தாலும்
வழி மாறாத மனமே வெற்றியாளன்
நம் வாழ்க்கையின்
சந்தோஷம்
நம் மனதில் இருக்கிறது
உன் மனது அடுத்தவர்களை
நம்பி இருந்தால்
உனக்கு சந்தோஷம் இருக்காது
உணர்வுகள் கொல்லப்பட்ட
நடைபிணமாய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர் பலர்
வெற்றி அடைய விரும்பினால்
பயத்தை அடக்க கற்றுக்கொள்
உழைக்கப் பழகிக்
கொண்டால் மகிழ்ச்சிக்கு
குறைவிருக்காது
நினைவல்ல
என் நிழலும்
உயிர்கொள்ளும்
அவள் விழி கொல்ல
வெறுத்து போகிறவர்களை
விரட்டிப் பிடிப்பது தவறு என்று
அறிவுக்கு தெரிந்தாலும்
இதயத்திற்கு தெரிவதில்லை
📖 பக்கம் 359 / 606
📋 Copied