நல்லதொரு மாற்றங்கள் நம்மிடையே தவறுகளை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக (தெளிவு)
சிலருக்காக சிலரை பிடிப்பது போல் நடிப்பதும் சிலருக்காக சிலரை பிடிக்காதது போல நடிப்பதும் தான் இன்றைய உறவுகள்
நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான மருந்து
மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்வதில்லை மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொள்ளவே பலரும் முயற்சிக்கின்றார்கள்
உன்னை நம்பும் நாள் முதல் தடைகள் சுருங்கும்
உதடு சிரிப்பது ஊருக்கு தெரியும் உள்ளம் அழுவது யாருக்கு தெரியும்
விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்
இழந்த காலத்தை மறுபடியும் அடைய முடியாது எதிர்காலம் என்னவென்று நம்மால் யூகிக்கவும் முடியாது கையில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே அதை நம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்ப்படுத்தி கொள்வோம்
சில பிரச்சனைகளில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க ஆகச்சிறந்த வழி மௌனம் சாதிப்பதே
முயற்சி என்பது காற்று போல பார்த்தால் தெரியாது ஆனால் முன்னேற்றத்தை அசைக்கிறது