லாபம் ஈட்டும்
வாய்ப்புகளை நழுவ
விட்டாலும் அன்பு காட்ட
கிடைக்கும் வாய்ப்பை
நழுவ விடாதீர்கள்
துன்பங்களே
இல்லாத வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல
பிடித்ததை எடுத்து
பிடிக்காததை விடுத்து
மகிழ்ச்சியாக இரு
வளைவுகள் இல்லாத
பாதையும் இல்லை
கவலைகள் இல்லாத
வாழ்க்கை
பயணமும் இல்லை
போராடி தோற்பதும்
வெற்றிக்கு சமம்
வீழ்ந்ததை நினைக்காமல்
எழும் எண்ணமே
முன்னேற்றத்தின் விதை
மனிதம் இருக்கு
என்று நம்புங்கள்
அதை மற்றவர்களிடம்
இருந்து மட்டும்
எதிர்பார்த்து விடாதீர்கள்
காலம் மாறலாம்
ஆனாலும் வாழ்வின் சொல்
நிலைத்திருக்கிறது
(முயற்சி)
சோகத்தை பகிர்ந்தால் குறையும்
மறைத்தால் பெருகும்
சரியான நேரம் வரும் என்று
காத்திருப்பதை விட
உன் நேரத்தை நீயே உருவாக்கு
📖 பக்கம் 340 / 606
📋 Copied