உன் உழைப்பை உலகம் காணாமல் போகலாம் ஆனால் வெற்றியை மறைக்க யாராலும் முடியாது
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும் உள்ளங்கள் சுருங்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில் ஓர் அழகிய காதல் வாழ்ந்துக்கொண்டிருக்கு
இலக்கை அடைவதில் மனம் உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்க்கமும் உங்களின் முன் தெளிவாகத் தெரியும்