பிறரின் சந்தோஷத்தை
பொறாமையால் பார்த்தால்
நம் அமைதி மங்கும்
தோல்வி தள்ளும் தருணமே
வெற்றி வருகையின் தொடக்கம்
உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே
வாழ்க்கை எப்போது
எளிதாக இருக்காது
ஆனா உங்கள் முயற்சிதான்
நம்பிக்கை கொடுக்கும்
உனக்காக தான்
வாழ்கிறேன் என்பவர்கள்
உன்னை யார் என
கேட்கவும் தயங்காதவர்கள்
உலகில் நிலையானது
பணமோ பொருளோ
அல்ல
நம்பிக்கை நிறைந்த
அன்பு மட்டுமே
சில நாள் பேசாமல்
இருந்து பார்
பல பேர் காணாமல்
போய்விடுவர்
வாழ்க்கையின் நிஜம் 🍃

சிலர் கனவிலும் வாழ்கிறார்கள்
பலர் கனவுகளைக் கொன்று வாழ்கிறார்கள்
ஆனால், நிஜத்தை உணர்ந்து வாழ்பவர்களே
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்
அழகாய் ரசிக்கிறார்கள்
சூழ்நிலை கஷ்டமானால்தான்
மனிதர்கள் வலிமையாகிறார்கள்
விதி வரைந்த பாதையில்
விடை தெரியாத
விண்மீன்களாக
விரைந்து செல்லும்
வாழ்க்கைப் பயணம்
📖 பக்கம் 31 / 606
📋 Copied