என்ன செய்ய வேண்டும்
என்று முடிவெடுப்பது போன்றே
என்ன செய்ய கூடாது என
முடிவெடுப்பதும் முக்கியம்
உங்கள் வாழ்க்கை
போலி மனிதர்களால்
நிறைந்திருக்கும் போது
யாருக்கு எதிரி தேவை
நமக்கு உரிமை உண்டு
என்று பேசினாலும்
ஒரு சில நேரங்களில்
நாம் யாரோ தான்
உழைத்து வாழ்வது
தான் சுகம்
வறுமை நோய்
உழைப்பைக் கண்டால்
ஓடி விடும்
போனது போகட்டும்
அடுத்த நகர்வு
அற்புதமாகட்டும்
உன்னை நீங்கியவர்கள்
திரும்ப வரலாம்
ஆனால் நீ பழையபடி
இருக்கமாட்டாய்
நாம் உயரத்தை அடைய
தன்னை ஏணியாக்கி
கொள்பவர் தந்தை
சகித்துக்கொண்டு
வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல்
வாழ்வதே வாழ்க்கை
சோகத்தின் ஆழம்
சிரிப்பில் மறைக்கப்படும்
தவறுகள் என்பது
பயணத்திற்கான தடைகள் அல்ல
அது வழி காட்டும் விளக்குகள்
📖 பக்கம் 295 / 606
📋 Copied