✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வெற்றி வராமல் இருக்கலாம்
ஆனால் முயற்சி செய்யாதது
தோல்வியாகும்
content_copy
தவறுகள் முடிவு அல்ல
ஒரு புதிய தொடக்கம்
அவற்றை கற்றுக் கொண்டு
முன்னேறினால்
வெற்றி நமக்கே உறுதி
content_copy
வாழ்க்கையில்
எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை
நம் மீது
அன்பும் அக்கறையும்
கொண்ட சில உறவுகள்
மட்டும் கிடைத்தால்
போதும்
content_copy
வாழ்க்கை எளிதானது அல்ல
ஆனால் அதில் வெற்றி காண்பது
உன் மனநிலையிலேயே உள்ளது
content_copy
மற்றவருக்கு ஆறுதல்
சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்கு தேவைப்படும்
போது இருப்பதில்லை
content_copy
வெற்றி ஒரு இலக்கு அல்ல
அது அடைவதற்குள்
நாம் உருவான பொக்கிஷம்
content_copy
பயமின்றி எடுக்கும்
ஒரு அடி
பத்து வாய்ப்புகளை
கொண்டு வரும்
content_copy
அநியாயமா
பேசுற பேச்சை
சீக்கிரம் நம்பிடுவாங்க
ஆனா நியாயமா பேசுனா
நம்ப மாட்டாங்க
பிடிக்கவும் செய்யாது
content_copy
நிலவுக்கும்
ஒரு நாள்
விடுமுறை உண்டு
ஆனால்
உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை
content_copy
தோல்வியை தாண்டி
ஓடும் மனம்தான்
வெற்றியை அடையும்
📖 பக்கம் 29 / 606
arrow_back
arrow_forward
📋 Copied