அன்பு காட்டுபவர் வலிமையானவர்
ஆனால் அதை புரிந்துகொள்வவர்
நம்பிக்கையின் ஒளிக்கதிர்
கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில்
கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில்
இவ்வளவுதான் வித்தியாசம்
குழந்தைப் பருவத்திற்கும்
தற்போதைய நிலைக்கும்
புரிந்தும் புரியாதது போல்
நடிப்பவர்களுக்கு
எப்படியும்
புரிய வைக்க முடியாது
பிடித்தவை சலிப்பாகிறது
சலிப்பு பெரும்
வெறுப்பாகிறது
வெறுப்பு கோபம்
அடைய செய்கிறது
கோபம் பிறரை
கண்டபடி சாடுகிறது
நிழல் கொடுக்க மரம் வளர நேரம் எடுக்கும்
அதேபோல் வெற்றி கற்க சவால்கள் தேவை
நம்முடைய பயணத்தில்
தடைகள் இல்லை
தடை என்று நினைக்கும்
மனநிலையே இருக்கிறது
இன்று நீங்கள் செய்யும்
சிறிய முயற்சிகள்
நாளை பெரிய
வெற்றியாக மாறும்
இஷ்டப்பட தெரிந்த உனக்கு
கஷ்டப்பட ஏன் தெரியவில்லை
கஷ்டத்தை இஷ்டப்பட்டு
ஒத்துக்கொள்ள முற்படு
அக்கறை எல்லாம்
அக்கரையில் இருக்கும்
வரை தான்
இக்கரை வந்தால்
அக்கறை காணாமல்
போகும்
வாழ்க்கை எப்போதும்
நம்மை சோதிக்கும்
ஆனால் நம்மை சாய்க்காது
📖 பக்கம் 28 / 606
📋 Copied