நேற்று செய்யாததை
இன்று செய்தால்தான்
நாளை மாற்றம் இருக்கும்
உண்மையான எதிரிகளை விட
போலியான நண்பர்களே
மோசமானவர்கள்
அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்
இடித்துப் போன கனவுகள்
மீண்டும் கட்டலாம்
தைரியம்தான் சிமெண்ட்
விடை தேடும்
பயணம் தான் வாழ்க்கை
சிலருக்கு விடை தெரியவில்லை
பலருக்கு வினாவே
புரியவில்லை
நேர்காணலில் தோல்வி பெற்றவர்கள்
வாழ்வில் புத்திசாலிகள் ஆகிறார்கள்
பெரிய கனவுகள்
சிறிய முயற்சிகளிலிருந்து பிறக்கும்
யாரோடும் பேசாத
என் மௌனத்தை
எனக்கே பிடித்திருக்கிறது
இந்த தனிமையில்
ஏனென்றால்
யாருக்கும் விளக்கப்
படுத்த தேவையில்லை
என்பதால்
சில திருத்தங்கள்
கடுமையானவை தான்
ஆனால் பாதையை
தொடர்வதற்கு
கடந்து தான் ஆக வேண்டும்
வாழ்க்கையில் நமக்கு
கிடைக்கும்
சிறந்த பரிசு
பிறர் நம்மீது வைக்கும்
நம்பிக்கை தான்
📖 பக்கம் 285 / 606
📋 Copied