வெற்றி என்பது உன்னை
உலகிற்கு அறிமுகம் செய்வது
தோல்வி என்பது உன்னை
உனக்கே அறிமுகம் செய்வது
நண்பனை நம்பு
துரோகியை கூட நம்பு
ஆனால் சொந்தத்தை நம்பாதே
குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளை மட்டும்
கவனம் செலுத்துங்கள்
உங்கள் செயல்கள்
உங்கள் கதையை எழுதும்
அளவுக்கு மீறிய சந்தோஷமும்
அளவுக்கு மீறிய கவலையும்
ஒரு மனிதனை நிம்மதி
இல்லாமல் ஆக்கிவிடும்
வாழ்க்கை காற்று போல
பிடிக்க முடியாது
ஆனாலும் உணரலாம்
முடியாது என்பது மூடநம்பிக்கை
முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பது தன்னம்பிக்கை
நினைவுகள் தான்
சோகத்தின் நீண்ட நிழல்
வாழ்க்கை ஓர் படைப்பு
சில பக்கங்கள் கருப்பாக இருந்தால்தான்
வெண்மை பளிச்சென்று தெரியும்
அவர்கள் போல் வாழ்க்கை
இவர்கள் போல் வாழ்க்கை
வாழவேண்டும் என்ற
ஏக்கப்பெருமூச்சில்
நம் வாழ்க்கை வெறுக்கப்பட்டு
வாழாமலேயே முடிக்கப்படுகிறது
📖 பக்கம் 281 / 606
📋 Copied