குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி
ஒரு தந்தை
நமக்கு என்னவெல்லாம்
செய்தார் என்பதை
நாம் கடைசி வரைக்கும்
உணர்வதில்லை
இல்லாததை
நினைத்து ஏங்காமல்
இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
விதியது விதியென
பணியாது துணிவாய் நில்
சோகம் பேசாத மொழி
மனம் மட்டும் புரிந்துகொள்ளும்
சிறிய முன்னேற்றங்களை கூட
கொண்டாடும் பழக்கம்
பெரிய சாதனைகளை உருவாக்கும்
அவமானங்களை
தேடித் தேடிக்
கொடுக்கும் பொழுது
அவர்களின் முகவரிகளை
சேகரித்து வையுங்கள்
வெற்றி மேடைக்கான
பத்திரிக்கைகளை
அனுப்புவதற்காக
இதயம் வலிக்கும் போது
கண்கள் கலக்கினால்
அது காதல் அதுவே
கண்கள் கலங்கி இதயம்
வலித்தால் அது நட்பு
சோகத்தைப் பகிர்ந்தால் குறையும்
அதை மறைத்தால் அதிகரிக்கும்
தவறி விழுந்த விதையே
முளைக்கும் போது
தடுமாறி விழுந்த
நம் வாழ்க்கை மட்டும்
சிறக்காதா?
📖 பக்கம் 250 / 606
📋 Copied