கோபத்தில் முடிவெடுக்கதே
மகிழ்ச்சியில் வாக்கு கொடுக்கதே
இரண்டுமே ஆபத்தில் முடியும்
மற்றவர்களை பார்த்தே
வாழப் பழகிக்கொண்ட
நமக்கு என்ன பிடிக்கும்
என்ன பிடிக்காது என்று
நாம் அறிவது கிடையாது
நம்பிக்கையின் சிறு ஒளி
ஆயிரம் இருளை கிழிக்கக் கூடும்
வெற்றிக்கு பாதை இல்லை
தொடரும் பாதைதான் வெற்றியாகும்
என்றும் அஞ்சியே
வாழ்ந்தால் இறுதி
அஞ்சலியே நிகழ்த்தப்படும்
துச்சமென்று துணிவுடன்
நடந்தால் வாழ்வு
நம் வசப்படும்
ஒரு சாதனை
அடைய விரும்பினால்
அந்த வழியை
நேசிக்க கற்றுக்கொள்
அறிவை விட தைரியத்தினால்
தான் பெரிய பெரிய
காரியங்கள் சாதிக்கப்படுகின்றன
எதையும் மறந்துவிட
முதலில் கற்றுக்கொ‌ள்ளு‌ங்க‌ள்
சுயநலக் உலகில்
காயங்களுக்கு
நினைவுகளை துணை
தேடாமல் இருக்க
துன்பம் பேசாமல் வரும்
ஆனால் போவதற்குள்
மனதை மாற்றி வைக்கும்
பிடித்தவர்களிடம்
பிடிவாதமாக
வம்பு இழுத்து
செல்லமாக
சண்டையிடுவதில்
அலாதி ஆனந்தமே
📖 பக்கம் 244 / 606
📋 Copied