சாதிப்பவர்கள் யாரும்
பெருமை பேசுவதில்லை
பெருமை பேசுபவர்கள்
யாரும் சாதிப்பதில்லை
சில சிரிப்புகள்
சோகத்தைக் கவிழ்க்கும்
முகமூடியே
நம் வாழ்வில்
நாம் சந்திக்கும் ஒவ்வொரு
உறவும் சம்பவங்களும்
நமக்கு ஏதாவது
ஒன்றை
கற்பித்தே செல்கின்றன
அதிகமான அன்பு வச்சா
அன்பானவர்களுக்கு
தொல்ல கொடுக்க தான்
தோணுது
இலக்கை அடைய விரும்பினால்
சிரமத்தைத் தவிர்க்க முடியாது
நாம தடுக்கி விழுந்தா
தூக்கிவிட இரண்டு கைகளும்
ஏறிமிதிக்க நான்கு கால்களாவது
காத்திருக்கும்
வாழ்க்கை ஓர் ஆற்றைப் போல
ஓடிக்கொண்டே இருந்தால் தான்
அதன் அழகு தெரியும்
மழையில்லா வாழ்கையின்
மதிப்பை தெரிந்துகொள்ள
காற்றின் தாக்கம் போதும்
சோர்வை உணர்ந்தால் ஓய்வெடு
ஆனால் கைவிடாதே
கஷ்டம் வந்தால் ஓடாதே
அதை எதிர்கொள்
அதுவே வலிமை தரும்
📖 பக்கம் 237 / 606
📋 Copied