போலி நண்பர்கள் எப்போதுமே
ஒரு உள் நோக்கத்துடன்
இருப்பார்கள் உண்மையான
நண்பர்கள் இதயத்தில் சிறந்த
ஆர்வத்தைக் கொண்டிருப்பார்கள்
முயற்சி செய்த பாதை
ஒருநாள் ஒளியாய் மாறும்
தவறான மனிதர்களால் தான்
வாழ்க்கையில் சரியான
பாடத்தை கற்றுதர முடியும்
உலகத்திலேயே மிகச்சிறந்த
முட்டாள்தனமான நம்பிக்கை
நம்மள தவிர எல்லாருமே
சோம்பேறி
என்று நினைக்கிறது தான்
வாழ்வின் அழகு நிறைவை
அடைவதில் அல்ல
குறைகளுடன் வாழத் தெரிந்துகொள்வதில்
நீயென்ற சொல்லில்
வாழ்கிறேன் நான்
நானென்ற சொல்லில்
ஆள்கிறாய் நீ
நாளை சிறப்பாக இருக்கும்
என்பதில் நம்பிக்கை வைத்து
இன்றைய நிமிடங்களை வாழுங்கள்
அழுத்தங்கள் இல்லாமல்
நாமே நம் வலிமையை
உணர முடியாது
நீ யாருக்காக பாவம்
பரிதாபம் பார்க்கிறாயோ
அவர்களாலேயே நீ
முதலில் அவமான
படுத்த படுவாய்
நமக்குள் இருக்கும் அமைதி
உலகத்தை வெல்வதற்கு
தேவையான முதல் ஆயுதம்
📖 பக்கம் 214 / 606
📋 Copied