காயங்கள் குணமாக
காலம் காத்திரு
கனவுகள் நினைவாக
காயம் பொறுத்திரு
முன்னேறத் துணிந்த
கால் அடியை
யாராலும் நிறுத்த முடியாது
இடையூறுகள் எல்லாம்
நமக்காக எழும் சோதனைகள் அல்ல
வளர்ச்சிக்கான எச்சரிக்கைகள்
பேசாத உழைப்புதான்
பேசும் வெற்றியை உருவாக்கும்
வாழ்க்கை நமக்கு வழி காட்டாது
நாமே வழியாக மாற வேண்டும்
உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே
நம்
அன்பு ராச்சியத்தை
ஆட்சி செய்ய
கால் பதிக்கின்றாள்
குட்டி தேவதை
சவால்கள் வருவது
வெற்றிக்கான வாசல்
திறக்கிறது என்ற அடையாளம்
உன்னை வெல்ல கற்றுக்கொண்டால்
உலகம் உன்னை வெல்ல முடியாது
உன் உற்சாகம்
மிகுந்ததாக இருக்க
எளிய வழிகளை தேடு
📖 பக்கம் 124 / 622
📋 Copied