விழுந்தாலும்
எழுந்து நில்லு
நீ விழுந்த இடமே
உனக்கான
புது தொடக்கமாகும்
நீ மற்றவர்களை
நேசிக்கும் முன்
உன்னையே நீ
நேசித்து பார் வாழ்க்கை
அழகாக தெரியும்
செருப்பாய் பிறருக்காக
உழைப்பவன் நிச்சயமாக
ஒருநாள் கழட்டி
விடப்படுவான்
பல கேள்விகளுக்கு
பதில் தேடுவதை விட
அனுபவத்தை
ஏற்றுக்கொள்வது எளிது
பேசுபவர்கள்
வார்த்தைகளின் வலிமையை
உணர்கிறார்கள்
பேசாதவர்கள்
மௌனத்தின் வலிமையை
உணர்த்துகிறார்கள்
சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்
அவரவர் இடத்தில்
அவரவர் நிலையில்
அவரவர் பார்வையில்
அவரவர் கருத்து
அவரவருக்கு சரியே
வெற்றி பெறுவதற்கு முன்
நீ உன்னையே
வெல்ல கற்றுக்கொள்
கனவுகள் நினைத்ததாலே
நிறைவேறாது அதை அடைய
உழைத்தால்தான் வெற்றி
உன் பாதையை நோக்கி வரும்
எழுதி விடு
தலையெழுத்தையும்
சேர்த்து
உன் விருப்பப்படியே
உன் வாழ்க்கை
உன் கையில்
📖 பக்கம் 123 / 622
📋 Copied