மழை நனைத்தது நம்மை அல்ல
நினைவுகளை தான்
ஆனாலும் அந்த நினைவுகள்
நம்மை நனைத்துவிடும்
மழை நனைத்தது நம்மை அல்ல
நினைவுகளை தான்
ஆனாலும் அந்த நினைவுகள்
நம்மை நனைத்துவிடும்
மழைத் தூறலின் ஒலி
இயற்கையின்
ஓர் இனிமையான இசை பாட்டு
இதயம் தேடும் பாசம்
அமைதியின் ஆழத்தில்
நிழலாய் வந்து மனதைத் தழுவும்
பலருக்கு பேச
நேரம் இல்லை
சிலருக்கு பேச
யாரும் இல்லை
வாழ்க்கையின் மையம்
துன்பம் அல்ல
அதைக் கடந்த பிறகு
கிடைக்கும் ஆனந்தமே
பயணம் நீளமாக இருந்தாலும்
பாதை கடக்கும் மனம் இருந்தால்
எல்லாம் சாத்தியம்
அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்
நம்ம வாழ்க்கைல
நமக்காக சின்ன சின்ன
சந்தோஷம் கொடுக்கிற உறவை
சில அற்ப விடயத்திற்காக
விட்டு கொடுக்காமல் இருப்பது
நம் வரம்
புரிதல் கொண்ட நட்பில்
பிரிவுக்கு இடமே இல்லை
ஒவ்வொரு தோல்வியும்
உங்களை வெற்றிக்கு
ஒரு அடி அருகில்
கொண்டு செல்கிறது
என் அம்மா என்னை அடிக்கும் போது
இருந்த கோபத்தை விட
நான் அழுத பின்
கட்டியணைக்கும் பாசம்
தான் பெரிது