நாம் எத்தனை தானங்கள்
செய்தாலும் பிறரிடம்
காட்ட வேண்டிய பெரிய
தானம் நிதானம் தான்
தொலை தூரத்தில்
இருந்தாலும்
நமது நினைவுகளை
தொலைக்காமல் இருப்பவர்களே
உண்மையான உறவுகள்
முடியாது என்ற வார்த்தை
காற்றில் போடாதே
அது அடுத்தவரின்
நம்பிக்கையாக மாறக்கூடும்
குறுக்குவழி தேடாதே
உன் பாதை நீயே உருவாக்கு
மகிழ்ச்சியான முகம்
தான் எப்போதுமே
அழகான முகம்
நினைவுகள்
என்னை
துரத்த
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக
கரையை தொட்டுச்
செல்லும் அலைகளுக்கு
தெரிவதில்லை சில
சுவடுகளை விட்டுச்
செல்கிறோம் என்று
சுமப்பதற்கான தெம்பு
அதுவாகவே வந்துவிடும்
நம்பிக்கையிருந்தால்
உன் அமைதி
உன் பலவீனம் அல்ல
அது உன்னைக் காக்கும்
ஒரு கவசம்
உன்னால் முடியாது
என்று சொல்வோர்
உன்னால் முடியுமா
என்று பார்க்க வருவார்கள்
📖 பக்கம் 13 / 606
📋 Copied