நாளைய பயத்தை விட
இன்றைய நேரத்தை
ரசிப்பதே உண்மையான வாழ்க்கை
முயற்சி எப்போதும் பேசாது
ஆனால் முடிவில்
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்
வாழ்க்கையில்
இக்கட்டான சூழ்நிலையில்
தள்ளப்படும்போதுதான்
சிலரரின் சுய ரூபம்
வெளிப்படுகின்றது
உதவி என்று அவர்களிடம்
கையேந்தும்போது
எல்லாரும் forward
போற மாதிரி தெரியும்
but உள்ளே பலர்
pauseல தான் இருக்காங்க
இன்று உழைத்தால்
நாளை உலகம்
உன்னை பாராட்டும்
வாழ்க்கையை
புரிந்துகொள்ள முயற்சிக்காதே
அதை அனுபவிக்கத் தெரிந்து கொள்
விரும்பியதை அடைய
முடியாவிட்டாலும்
முயற்சி செய்ததை
விட்டுவிடாதே
வாழ்க்கை ஒரு விசித்திரக் கலை
சில வண்ணங்கள்
கறுப்பாக இருந்தால் தான்
முழுமை ஏற்படும்
மன்னிப்பு ஏற்றுக்
கொள்ளப்பட்டது
ஆனால் நம்பிக்கை
மறுக்கப்பட்டது
கடந்துவந்த பாதையே
காலம் நமக்கு
கற்பிக்கும் பாடம்
📖 பக்கம் 117 / 606
📋 Copied